வில் வித்தையில்

img

வில் வித்தையில் தங்கம் வென்ற ஆம்பூர் மாணவன்

தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி சென்னை அடையார் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை தமிழ்நாடு மாநில வில்வித்தை சங்கத்தின் பொதுச்செயலாளர் ஷிகான் உசைனி தலைமையில் நடைபெற்றது.

;